சன் டிவிக்கு செல்லும் ஆல்யா மானசா

நடிகை ஆல்யா மானசா இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த நிலையில், தனக்கு வாய்ப்பு கொடுத்த ரிவியை விட்டுவிட்டு வேறு ரிவிக்கு மாறியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. நடிகை ஆல்யா பிரபல ரிவியில், ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரில், செம்பா என்கிற வேலைக்கார பெண் கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா, தற்போது இரண்டாவது குழந்தை பெற்றெடுத்து ஓய்வெடுத்து வருகின்றார். தன்னுடன் சீரியலில் நடித்த சஞ்சீவைக் காதலித்து, கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டதுடன், இவர்களுக்கு அயிலா என்ற பெண்குழந்தையும், கடந்த … Continue reading சன் டிவிக்கு செல்லும் ஆல்யா மானசா